அண்ணன் ராகவேந்திரன்
வணக்கம் நண்பர் பெருமக்களே ,
அண்ணன் ராகவேந்திரன் எங்களது company இருந்து வரும் AUG 13 அன்று விலகுகிறார் என்ற வருத்தமான செய்தியை தெரிவித்து கொள்கிறோம் ...அண்ணரின் பணி செல்லும் இடத்தில் மென்மேலும் சிறப்படைய வாழ்த்தி வழி அனுப்புகிறோம் ...அன்ன்னனுடன் சேர்ந்து இருக்கும் நாட்கள் இனி கிடைக்காது என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம் ..
இப்படிக்கு ,
எவளவு அடித்தாலும் அழாமல் இருக்கும் பெருமக்கள் சங்கம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home